Clicky

மலர்வு 16 APR 1951
உதிர்வு 29 JAN 2024
அமரர் சோமசுந்தரம் மகேஸ்வரன்
வயது 72
அமரர் சோமசுந்தரம் மகேஸ்வரன் 1951 - 2024 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Somasundaram Maheswaran
1951 - 2024

மகேஸ் அண்ணனின் மறைவு மிகவும் வேதனை தருகிறது, அவரைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்வதென்றால் நல்ல மிக நல்ல மனிதம் கொண்டவர். அவரது மறைவால் துயருறும் துணைவி, பிள்ளைகள் உறவினர் அனைவருக்கும் ஆறுதல் தரவும் அண்ணன் அவர்களின் ஆத்மா சாந்தியடையவும் இயற்கையை இறைஞ்சுவோம் ! சாந்தி! சாந்தி! சாந்தி! இ.தி. மணவாளன் (பிரான்ஸ்)

Write Tribute