Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மலர்வு 16 APR 1951
உதிர்வு 29 JAN 2024
திரு சோமசுந்தரம் மகேஸ்வரன்
வயது 72
திரு சோமசுந்தரம் மகேஸ்வரன் 1951 - 2024 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Épinay-sur-Seine ஐ வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் மகேஸ்வரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 01-03-2024 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும். அதனைத் தொடர்ந்து பி.ப 01:00 மணிமுதல் 06:00 மணிவரை மதிய போசன நிகழ்விலும் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுப்படுகின்றோம்.

அன்னாரின் மதிய போசன நிகழ்விற்கு வருகை புரியுமாறு குடும்பத்தின் சார்பாக அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
வருகை புரிபோரின் விபரங்களை நிஷாந்தன் Mobile : +447956286162 இந்த தொலைப்பேசி எண்ணிற்க்கு அழைத்து உறுதி செய்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 13 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்