Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 16 APR 1951
உதிர்வு 29 JAN 2024
அமரர் சோமசுந்தரம் மகேஸ்வரன்
வயது 72
அமரர் சோமசுந்தரம் மகேஸ்வரன் 1951 - 2024 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Épinay-sur-Seine ஐ வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் மகேஸ்வரன் அவர்கள் 29-01-2024 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், கமலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவபுஸ்பம்(புஸ்பம் - பிரான்ஸ்) அவர்களின் அனபுக் கணவரும்,

அர்ச்சனா(லண்டன்), வைஸ்ணவி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,

நிஷாந்தன்(லண்டன்), கஜாணன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிவேன், கம்சி(லண்டன்), கவின், ஆதிரா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

மனோகரன்(மணி - இலங்கை), மகேந்திரன்(இந்திரன் - பிரான்ஸ்), புவனராணி(ராணி -பிரான்ஸ்), விமலராணி(விமலா - பிரான்ஸ்), விஜயகுமார்(குமார் - பிரான்ஸ்), ஜெயகுமார்(ஜெயா - பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சிவராசா(சிவா), சிவானந்தராசா(இலங்கை), காலஞ்சென்ற சத்தியபாமா(பாப்பா), சிவசோதி(கனடா), சிவகெளரி(இலங்கை), சிவகுமாரி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

நிஷாந்தன் - மருமகன்
கஜாணன் - மருமகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Jamini Satheeshkumar Family from Canada.

RIPBOOK Florist
United Kingdom 11 months ago

Photos