Clicky

மண்ணில் 22 JUN 1955
விண்ணில் 22 MAY 2021
அமரர் சொக்கலிங்கம் புஸ்பராஜா (றசனா)
வயது 65
அமரர் சொக்கலிங்கம் புஸ்பராஜா 1955 - 2021 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Sockalingam Pushparajah
1955 - 2021

நீண்ட கால நல்ல நண்பர் அயலவர் இறை பக்தி உடையவர். ஐய்யப்பன் அருள் மிக்கவர் இவரை ஏன்தான் காலன் கவர்ந்தா னோ? றசனாவின் திடிர் இழப்பு. பெரும் அதிர்ச்சி ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன் குடும்ப உறவுகளுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Write Tribute

Tributes