
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 1ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Creteil ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் புஸ்பராஜா அவர்கள் 22-05-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அ. சொக்கலிங்கம் மற்றும் பராசக்தி(பிரித்தானியா) தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற வே.சி அம்பிகைபாகன் மற்றும் பராசக்தி(பிரான்ஸ்) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
குமாரகெளரி(கெளரி- பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
சாரங்கி(பிரித்தானியா), செளமிகாந்(பிரான்ஸ்), சாரங்கன்(பிரான்ஸ்), கெளரிசாந்(பிரான்ஸ்), மிதுஷா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விசாகன்(பிரித்தானியா), அருணா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சாந்தாதேவி(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற சேதுராம்(ஜேர்மனி), ஜெயந்தா(இங்கிலாந்து), ஜிவகாந்தன்(இந்தியா), சிவபாலன்(இங்கிலாந்து), தீபகாந்தன்(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பாக்கியநாதன்(ஐக்கிய அமெரிக்கா), ஞானேஸ்வரி(ஜேர்மனி), விஜேந்திரன்(இங்கிலாந்து), நாகஜோதி(இந்தியா), குணஜா(இங்கிலாந்து), ஜெயந்தி(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
திருஞானலிங்கம்(சுவிஸ்), தயாளமணி(இங்கிலாந்து), சுந்தரலிங்கம்(பிரான்ஸ்), செளந்தரலிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அருமை மைத்துனரும்,
ரஞ்சினிதேவி(சுவிஸ்), விவேகானந்தன்(பிரான்ஸ்), மகேஸ்வரி(பிரான்ஸ்), வனஜா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகலனும்,
பிறேமஜா(டயானா), அபிசாந், ரமேஸ், ரஜினி, ரமணா, ரத்திகா, கீர்த்தனா, கயானா, கிரீவன், செந்தூரி, கஸ்தூரி, ரிஷிபாரதி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஜனனி, ஜனந்தினி, தாரணி, ஜனகன், ஜசோதரன், ஜனேசன், அருள்பிரகாஷ், ஹரிபிரசாந், அஸ்வினி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
இனியன், கஜானி, சாதனா, அனோஜ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்போதைய அசாதரண சூழ்நிலை காரணமாக குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அன்னாரின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்க முடியுமென்பதை பணிவன்போடு அறியத்தருகின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 26 May 2021 1:30 PM - 3:00 PM
- Wednesday, 26 May 2021 4:00 PM - 4:50 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details