Clicky

மண்ணில் 22 JUN 1955
விண்ணில் 22 MAY 2021
அமரர் சொக்கலிங்கம் புஸ்பராஜா (றசனா)
வயது 65
அமரர் சொக்கலிங்கம் புஸ்பராஜா 1955 - 2021 நாரந்தனை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

ஜாயினி 26 MAY 2021 United Kingdom

எங்கள் ஆருயிர் அண்ணா! (எனதன்பான ஆசை மச்சான்)😢 கண்ணீர் வடிப்பது உங்கள் உறவுகள் மட்டுமல்ல, அளைவரினதும் அலை பேசிகளும் தான் இனி உங்கள் அன்பான அழைப்பெங்கே? ஆதரவான இனிய குரல் எங்கே? எட்டுத் திக்குகளிலும் உள்ள அனைத்து ஐ.நா உறவுகளையும் உங்கள் ஓற்றை அழைப்பில் கட்டி வைத்தீர்களே? ஏன் எம்மை தவிக்கவிட்டு சென்றீர்? தாங்க முடியவில்லை.😢 விழி வழியே கண்ணீர் வடிகிறது.😢 துயில் கொண்டது போதும் கண் விழித்து “இது கனவு “என்று சொல்லி வந்து விடு அண்ணா. என் துவாய்க்கும்,தேநீர் குவளைக்கும், சவர்க்காத்திற்க்கும் சண்டை போட்ட இனிமையாள நாட்கள் இனிவருமா? எழுந்து வந்து விடுங்கள் என் அன்பு மச்சான்😢 இது உங்கள் சின்ன மாமியின் , சின்ன மகளின் கண்ணீர் வரிகள்😢

Tributes