
அமரர் சொக்கலிங்கம் புஸ்பராஜா
(றசனா)
வயது 65
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய றாசன்னாவின் இழப்பு மிகவும் கவலையானதும் அனைவரின் உள்ளங்களையும் உறைய வைத்த ஒரு செய்தி . இதில் இருந்து மீண்டு வருவது என்பது அவரது உறவுகளுக்கும் நெருங்கிப் பழகியவர்கட்கும் இலகுவானதன்று .
அவரது உறவுகள் இத்துறையில் இருந்து மீண்டு வருவதோடு,
அவரது ஆத்மா அமைதியும் சாந்தியும் அடைய வேண்டுகிறோம்.
Write Tribute