
மண்ணில்
22 JUN 1955
விண்ணில்
22 MAY 2021
அமரர் சொக்கலிங்கம் புஸ்பராஜா
(றசனா)
வயது 65
-
22 JUN 1955 - 22 MAY 2021 (65 வயது)
-
பிறந்த இடம் : நாரந்தனை, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka Creteil, France
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sockalingam Pushparajah
1955 -
2021

எங்கள் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய சொக்கலிங்கம் மாமாவின் குடும்ப உறுப்பினர் கள் அனைவருக்கும், உங்களின் அன்பு உறவு ஒன்றை இழ ந்து தவிக்கும் இந்த நேரத்தில் ரசனாவின் ஆத்மா சாந்தி அடைய நாரந்தனை கர்ணந்தோட்டக் கந்தனை பிரார் த்திப் பதோடு உங்கள் அனைவருக்கும்எமது ஆழ் ந்த அனுதாபங்களையும் எமது கவலை யை யும் தெரிவித்துக்கொள்கின்றோம். ரசனாவின் அன்பு மனைவி பிள்ளைகள் அனைவரும் தந்தையின் பிரிவுத் துயரில் இருந்து மீண்டு தந்தை யின் நிறைந்த ஆசீர்வாதத் துடன் நிறைவாக வாழ இறைவனை வேண்டி நிற்கின்றோம். க. தன ரஞ்சிதராஜன் குடும்பத்தினர் நாரந்தனை
Tribute by
க. தன ரஞ்சிதராஜன்
உறவினர்
இலங்கை
Write Tribute
Summary
-
நாரந்தனை, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Tue, 25 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
Sat, 19 Jun, 2021