
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sivathasan Kuruparan
2004 -
2023

கனகரத்தினம் குடும்பத்தின் கடைக்குட்டிப்பேரனான குருபரனே!கண்ணிமைக்கும் நேரமதில்ஏனோ காலன் உம்மைக்கவர்ந்து விட்டார்.பெற்றோர்,சகோதரிகள் கலங்கிநிற்க உற்றார் உறவினர் ஏங்கிநிற்க கடுகதியில் இவ்வுலகை விட்டு இறைவன் பிரித்துவிட்டார். உன்னுடன் பழகிய ஞாபகங்கள் எப்போதும் எம்நினைவிலிருக்கும். உமது பெற்றோர்,சகோதரிகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றோம்.
Write Tribute
இழப்பில் தவிக்கும் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்