கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Sivathasan Kuruparan
2004 -
2023
ஆசை மகனை இழந்து துயருடன் இருக்கும் பெற்றோர்க்கும்,உடன்பிறந்த ்சகோதரிகட்கும்,உற்றார் உறவினர் அனைவர்க்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். குருபரனை இழந்துதவிக்கும் ஆறாதசோகத்தில் நாங்களும் பங்குகொண்டு அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போமாக! 🙏🙏🙏🙏🙏
Write Tribute
இழப்பில் தவிக்கும் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்