
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Sivathasan Kuruparan
2004 -
2023
ஆசை மகனை இழந்து துயருடன் இருக்கும் பெற்றோர்க்கும்,உடன்பிறந்த ்சகோதரிகட்கும்,உற்றார் உறவினர் அனைவர்க்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். குருபரனை இழந்துதவிக்கும் ஆறாதசோகத்தில் நாங்களும் பங்குகொண்டு அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போமாக! ?????

Write Tribute
இழப்பில் தவிக்கும் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்