Clicky

பிறப்பு 13 JUL 1949
இறப்பு 22 FEB 2019
அமரர் சிவசுப்ரமணியம் சிவகுமாரன் (Neuss Bobby)
வயது 69
அமரர் சிவசுப்ரமணியம் சிவகுமாரன் 1949 - 2019 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 23 FEB 2019 Germany

எமது குடும்ப நண்பரும் ஆரம்பத்தில் எனக்கு மளிகைச்சாமான்கள் இலங்கை இந்திய பலசரக்கு வியாபாரம் தொடங்குவதற்கு அடிகோலியவரும் உதவிகள் செய்து அன்பு கொண்டு பழகியவர் ஆகிய பொபி அண்ணா அமரர் சிவசுப்பிரமணியம் சிவகுமாரன் சிவனடி சேர்ந்த செய்தி கேட்டு நாம் மிகுந்த கவலையடைகின்றோம். அன்னாரின் குடும்பத்தவர்களின் துயரில்பங்கொடுப்பதுடன் பொபி அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல சிவனை பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்திசாந்தி சாந்தி அளவையூர் லம்போ பீலபெல்ட்

Tributes