Clicky

பிறப்பு 13 JUL 1949
இறப்பு 22 FEB 2019
அமரர் சிவசுப்ரமணியம் சிவகுமாரன் (Neuss Bobby)
வயது 69
அமரர் சிவசுப்ரமணியம் சிவகுமாரன் 1949 - 2019 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 28 FEB 2019 Sri Lanka

"ஆண்டாண்டு அழுது புலம்பினாலும் மாண்டவர் வருவதுண்டோ" பிறந்த நோக்கினை செவ்வனவே முடித்து: ஜேர்மனில் சிவன் பாதம் சரணடைந்த அமரர் சிவசுப்பிரமணியம். சிவகுமாரன் (பொபி) முத்திப்பேறு பெற்றுய்ய வேண்டுமென மனதார பிரார்த்திக்கிறோம். சிவகுமாரனை இழந்து நிலைகுலைந்துள்ள குடும்பத்தினர் மனதாளும் உடலாலும் மீண்டுவர எல்லாம் வல்ல சிவனே துணையிருப்பானாக. ஓம் சாந்தி சாந்தி சாந்தி வ.நாகேந்திரம் குடும்பம் மாவிட்டபுரம்.