யாழ். சாவகச்சேரி கோப்பாய் இருபாலையைப் பிறப்பிடமாகவும், ஜோ்மனி Neuss, Mönchengladbach ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்ரமணியம் சிவகுமாரன் அவர்கள் 22-02-2019 வெள்ளிக்கிழமை அன்று காலை 08.35 மணியளவில் காலமானார்.
அன்னார், சிவசுப்ரமணியம் இந்திராணி(இருபாலை- கோட்டையபுரம்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சபாரட்ணம், திலகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வத்சலா அவர்களின் அன்பு கணவரும்,
ஷிமாறி, ஷியானி, ஷைலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவலோஜினி(Bern சுவிஸ்), சிவலோகன்(பபா- Neuss ஜேர்மனி), சிவனேஸ்வரி, சிவஞானசுந்தரி, சிவராஜினி, சிவனேஸ்வரன்(கனடா), காலஞ்சென்ற சிவசுதன்(ஜேர்மனி), சிவகுகன், சிவராஜன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விதுரன், பிரவீனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கௌரி மலர்(கனடா), நிர்மலாதேவி(ஜேர்மனி), குலசேகரம்(கனடா), சரவணபவன்(கனடா), வாசுகி(கனடா), காலம்சென்ற கந்தையா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சேரன் அவர்களின் அன்பு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
You are in my thoughts, Shimari. I’m sorry for your loss.