Clicky

பிறப்பு 23 OCT 1953
இறப்பு 13 NOV 2023
அமரர் சிவசுப்பிரமணியம் கமலாம்பிகை
வயது 70
அமரர் சிவசுப்பிரமணியம் கமலாம்பிகை 1953 - 2023 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

மஞ்சு குடும்பம் 15 NOV 2023 Canada

அம்மா உங்கள் அன்பு அளவிட முடியாதது. உங்கள் இரக்க சுபாவம் சொல்லில் அடங்காது. உங்கள் பாசம் என்றும் என் நினைவில் தொடரட்டும். உங்கள் ஆன்மா இறை அரசில் இளைப்பாறக்கடவது. கண்ணீர் அஞ்சலி!🙏🙏🙏