
அமரர் சிவசுப்பிரமணியம் கமலாம்பிகை
வயது 70

அமரர் சிவசுப்பிரமணியம் கமலாம்பிகை
1953 -
2023
நெடுந்தீவு, Sri Lanka
Sri Lanka
அம்மா உங்கள் அன்பு அளவிட முடியாதது. உங்கள் இரக்க சுபாவம் சொல்லில் அடங்காது. உங்கள் பாசம் என்றும் என் நினைவில் தொடரட்டும். உங்கள் ஆன்மா இறை அரசில் இளைப்பாறக்கடவது. கண்ணீர் அஞ்சலி!???