யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, யாழ். சாவகச்சேரி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் கமலாம்பிகை அவர்கள் 13-11-2023 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மதியாபரணம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
கேதீஸ்வரன்(கேதீஸ்), வரதராஜன்(ஜெகன், வரதன்), யேசுதாசன்(அருள்), அஜந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாமதி, பத்மலோசினி, காலஞ்சென்ற கமலேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
புவனேஸ்வரி, மகேஸ்வரி, விக்னேஸ்வரி, ஐயாத்துரை, பூரணம், பிரபா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
Ansmen, Mathusen, Rakshan, Kailashini, Shiwin ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
திருச்செல்வம்(செல்வம்) அவர்களின் அன்பு மைத்துனியும்,
நகுலேஸ்வரன்(ஈசன்) அவர்களின் பாசமிகு சித்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-11-2023 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
பசுபதியார் வீதி,
சங்கத்தானை,
சாவகச்சேரி.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Nishanthan Law Office, Markham, Canada.
Ungal thaayarin aathma saanthiyadaiya iraivanai vendi kolkiren.