அமரர் சிவசுப்பிரமணியம் கமலாம்பிகை
வயது 70
அமரர் சிவசுப்பிரமணியம் கமலாம்பிகை
1953 -
2023
நெடுந்தீவு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sivasubramaniam Kamalambikai
1953 -
2023
அன்பு நண்பன் கேதீசின் தாயாரின் மறைவு குறித்து ஆழ்ந்த அனுதாபங்கள் அஞ்சலி களையும் தெரிவித்துக் கொள்கிறேன். சிறுவயதில் கேதீசின் வீட்டில் (சங்கத்தானை) அம்மாவை கண்டு பழகிய நாட்கள் . அருமையான பள்ளி பருவ நினைவுகள். காலன் யாரை விட்டதிங்கே வாழ்வின் பிற்பகுதியில் பிள்ளைகளின் சிறப்பு கண்டு வாழ்ந்திருந்தீர்கள். நன் மக்களாம் கேதீஸ் வரதன் அருள் தங்கை அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் . அம்மா ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ராஜன் சங்கத்தானை சாவகச்சேரி
Write Tribute
Ungal thaayarin aathma saanthiyadaiya iraivanai vendi kolkiren.