Clicky

பிறப்பு 02 JUL 1939
இறப்பு 11 SEP 2023
திருமதி சிவசாமி பத்மலோசனி 1939 - 2023 புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Sivasamy Pathmalosany
1939 - 2023

கள்ளங் கபடம் இல்லாத சிரிப்பழகி காலனின் கட்டளையில் இன்று அமைதியாய் தூங்குகிறாள்! உங்கள் பிரிவு என்றும் எம்மை வாட்டி நிற்க! உங்கள் ஆத்மா இறைவனின் பாதங்களில் சாந்திபெற பிராத்திக்கின்றோம். ஓம் சாந்தி!! சாந்தி! சாந்தி!! 🙏🙏🙏

Write Tribute

Tributes