Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 02 JUL 1939
இறப்பு 11 SEP 2023
அமரர் சிவசாமி பத்மலோசனி 1939 - 2023 புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 43 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 11 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குளி, கனடா Ottawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவசாமி பத்மலோசனி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!

எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!

அகவை ஒன்று அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!

அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!    


தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 13 Sep, 2023
நன்றி நவிலல் Mon, 09 Oct, 2023