3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சிவசாமி பத்மலோசனி
வயது 84
அமரர் சிவசாமி பத்மலோசனி
1939 -
2023
புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
43
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். புங்குடுதீவு 11 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குளி, கனடா Ottawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவசாமி பத்மலோசனி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் பாசவிளக்கே!
உங்களின் அரவணைப்பின்றித்
தவிக்கின்றோம் நாங்களிங்கே!
எத்தனை உறவுகள் இருந்தபோதிலும்
அம்மா என்ற உறவுக்கு ஈடாகாது!
உங்களோடு வாழ்ந்த அந்த காலங்கள்
எல்லாம் பொற் காலங்கள் தான்!
வருடங்கள் பல உருண்டோடினாலும்- உங்கள்
உருவம் கண்ணிலே நிற்குதம்மா
வருகின்ற நல்ல நாட்களிலெல்லாம்- உங்கள்
நினைவுகள் கண்ணில் கண்ணீர் சேர்க்குதம்மா!
ஆண்டுகள் பல ஆனால் என்ன?
அடுத்த பிறவி பிறந்தால் கூட
எங்கள் அன்னை நீங்கள் தானம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்