திரு சிவராஜா முருகேசு (கார் மாமா)
இறப்பு - 14 SEP 2021
திரு சிவராஜா முருகேசு 2021 ஏழாலை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்புச் சொந்தமே!!! கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும்... எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும்... மண் விட்டு மறைந்து நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும்... கண் விட்டு மறையாமல் கன காலம் இருப்பீர்கள்... ஓம் சாந்தி… ஓம் சாந்தி… ஓம் சாந்தி… சுப்ரமணியம் & சுதாமதி & ஹரிஷன் (சுவிஸ்)
Write Tribute

Tributes