திரு சிவராஜா முருகேசு (கார் மாமா)
இறப்பு - 14 SEP 2021
திரு சிவராஜா முருகேசு 2021 ஏழாலை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Sivarajah Murugesu
2021

அன்பாய்,இனிமையாய் நேசமுடன் அனைவருடனும் உறவாடும் எமது மாமா அவர்களின் இழப்பு எமக்கு பேரிழப்பாகும்.அமரரின் மறைவிற்கு எமது கண்ணீர் அஞ்சலியினைத் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி பிரார்த்திக்கிறோம்.அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் -நடராஜா & சிவகலா குடும்பத்தினர் கொக்குவில்

Tribute by
சிவகலா&நடராஜா குடும்பத்தினர்
மாமா& சகோதரன்
இலங்கை
Write Tribute

Tributes