மரண அறிவித்தல்
திரு சிவராஜா முருகேசு (கார் மாமா)
இறப்பு - 14 SEP 2021
திரு சிவராஜா முருகேசு 2021 ஏழாலை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவராஜா முருகேசு அவர்கள் 14-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு சின்னக்குட்டி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவநேஸ்வரன்(நேசன்- சுவிஸ்), இராஜேஸ்வரன்(ராசன்- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பங்கயமலர்(ராசாத்தி- கனடா), இதயவதி(மதி- கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சண்முகராஜா, சிவசுப்ரமணியம், தம்பியையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுபாஸ்கரன்(கனடா)- நிஷாமினி, தர்ஷனா(சுவிஸ்)- சிவநேஸ்வரன் குணபாலசிங்கம், ஜெயகரன்(கனடா), சுசிகரன்(சுவிஸ்)- ஷமீரா சுசிகரன், கஜீனா(கனடா), நர்த்தனன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,

சாஜீஷன், சஞ்சனா, சஞ்ஜீவ், சாருஜன், டியாஷ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவநேஸ்வரன் - மகன்
இராஜேஸ்வரன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

நன்றி நவிலல் Thu, 14 Oct, 2021