Clicky

பிறப்பு 08 JAN 1977
இறப்பு 13 FEB 2023
அமரர் சிவப்பிரகாசம் நித்தியப்பிரகாஷ்
வயது 46
அமரர் சிவப்பிரகாசம் நித்தியப்பிரகாஷ் 1977 - 2023 வியாபாரிமூலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sivaprakasam Niththiyaparagas
1977 - 2023

அன்பின் உடன்பிறவா சகோதரனே! என்னதான் காலனின் அவசரமோ? நித்தி அண்ணா... உங்களின் இழப்பு எங்களுக்கு எதிர்பார்த்திராத பெரிய இழப்பு. ? உங்களுடன் நான் பழகிய காலங்கள் என் கண்முன்னே வந்து செல்கின்றன அண்ணா. உங்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் ?? என்றும் உங்கள் நீங்கா நினைவுடன், உடன்பிறவா தம்பி, சசிதரன் இராஜதுரை (வவா) Miss You So Much Anna?

Write Tribute