Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 JAN 1977
இறப்பு 13 FEB 2023
அமரர் சிவப்பிரகாசம் நித்தியப்பிரகாஷ்
வயது 46
அமரர் சிவப்பிரகாசம் நித்தியப்பிரகாஷ் 1977 - 2023 வியாபாரிமூலை, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பருத்தித்துறை வியாபாரிமூலையைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு செங்கலடியை வதிவிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் நித்தியப்பிரகாஷ் அவர்கள் 13-02-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிவப்பிரகாசம், புஸ்பவதி தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும்,

ஆனந்த பிரகாஷ்(கனடா), இந்துமதி(பிரித்தானியா), வளர்மதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நளினா(கனடா), கஜேந்திரன்(பிரித்தானியா), தியாகேஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனுதரன், அனுஷா ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,

மதுஜா, ஆர்வலன், அகிம்ஷன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

தஷ்யந்த், அரிஷ்வன், சதுர்வன், துவானிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-02-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link : Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தியாகேஷ் - மைத்துனர்
இந்து - சகோதரி
கஜன் - மைத்துனர்

Photos