1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சிவப்பிரகாசம் நித்தியப்பிரகாஷ்
வயது 46

அமரர் சிவப்பிரகாசம் நித்தியப்பிரகாஷ்
1977 -
2023
வியாபாரிமூலை, Sri Lanka
Sri Lanka
Tribute
14
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். பருத்தித்துறை வியாபாரிமூலையைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு செங்கலடியை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவப்பிரகாசம் நித்தியப்பிரகாஷ் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறாத துயரோடு
அணையாத தீபத்தைப்போல்
உன் நினைவலைகள்
கலந்த நெஞ்சோடு வாழ்கின்றோம்
நினைவு என்ற காற்றசைய– எங்கள்
நெஞ்சில் எழும் அனலோடு– உன்
நினைவுகளை சுமந்தபடி
வழியனுப்பி வைத்துள்ளோம்- எங்கள்
ஈர விழியோடு
பிரிவினில் உன் மறைவினில்
நாளும் வாடுகின்றோம் கண்ணீரில்
உன் வார்த்தைகள் எம்மை வாழ வைக்கும்
உன் நினைவுகள் எம்மை வாழ்த்திடும்...
ஆண்டுகள் எத்தனைதான் சென்றாலும்
உன் அன்பு முகமும்,
உன் பாசமும்
எம்மைவிட்டு நீங்காது என்றுமே !
ஓராண்டு என்ன
ஓராயிரம் வருடங்கள் ஆனாலும்
உன் நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
உன் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை வேண்டி
பிரார்த்திக்கின்றோம் தினமும்...
தகவல்:
குடும்பத்தினர்