Clicky

பிறப்பு 05 MAY 1940
இறப்பு 02 AUG 2022
அமரர் சிவப்பிரகாசம் கந்தசாமி
திருப்பதி கிறீம் ஹவுஸ் மற்றும் ஸ்ரீஸ் கொமினிக்கேசன் உரிமையாளர்
வயது 82
அமரர் சிவப்பிரகாசம் கந்தசாமி 1940 - 2022 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
திருப்பதி அங்கிளுடன் நாம் நீண்ட நாள் கூடி பழகியுள்ளோம். நல்ல சாந்தமான அன்பு உள்ளம் படைத்தவர். எல்லோருக்கும் உதவி புரிய வேண்டுமென்ற ஒரு சிறந்த, உயர்ந்த மனிதர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை நாமும் பிராத்திக்கின்றோம். ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி.
Write Tribute

Tributes