Clicky

பிறப்பு 05 MAY 1940
இறப்பு 02 AUG 2022
அமரர் சிவப்பிரகாசம் கந்தசாமி
திருப்பதி கிறீம் ஹவுஸ் மற்றும் ஸ்ரீஸ் கொமினிக்கேசன் உரிமையாளர்
வயது 82
அமரர் சிவப்பிரகாசம் கந்தசாமி 1940 - 2022 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Sivaprakasam Kanthasamy
1940 - 2022

எங்கள் அன்பின் ‘கன்சாமி மாமா’ நீங்கள் எம்மை விட்டு பிரிந்தாலும் உங்கள் அன்பு வார்ததைகளும் உங்கள் சிரித்த முகமும் எங்கள் உள்ளத்தில் என்றும் நிலைத்திருக்கும். உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறோம். அன்பு மருமக்கள் சாந்தி, ராஐன், மைதிலி, ராதா, குஞ்சு & விமல்

Write Tribute

Tributes