Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 30 JUL 1937
இறப்பு 16 DEC 2020
அமரர் சிவப்பிரகாசம் செல்வநாயகி
வயது 83
அமரர் சிவப்பிரகாசம் செல்வநாயகி 1937 - 2020 வறுத்தலைவிளான், Sri Lanka Sri Lanka
Tribute 28 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். வறுத்தலைவிளான் தேங்கிரானைப் பிறப்பிடமாகவும், வருத்தலைவிளான், கனடா Scarborough, Brampton, Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவப்பிரகாசம் செல்வநாயகி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

பண்பின் உறைவிடமாய் பாசத்தின் திருவுருவாய்
 மலர்ந்த எம் அருமைத் தாயே!

எல்லோர் மனதிலும் என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
 அகவை மூன்று அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள் எம் அகத்தில் நின்று
 ஆழத்திலே வாட்டி வதைக்கின்றது அம்மா!

அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி உறவிலே கலந்து
ஏற்றமுடன் நாம் வாழ ஏணியாக இருந்திடுவீர் அம்மா!

எங்கள் அன்புத் தெய்வத்தின் ஆத்மா
சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்