
அமரர் சிவபாதம் வைத்திலிங்கம்
(இந்திரன்)
வயது 70
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sivapatham Vaithiyalingham
1953 -
2023

அன்பான உடன்பிறவா சகோதரனே இனி எப்போ காண்போம்.உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். இளமை பாடசாலை விடுமுறைக்காலங்களில் சதுமலையில் வந்து எங்களுடன் தங்கிநின்று போவது எல்லாவற்றையும் மறக்கமுடியாமல் உள்ளது. ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!
Write Tribute
There are no words to convey our deepest sympathies. There are no "Good bye" for us wherever he is he will be kept in our heart and prayers