
யாழ். அச்சுவேலி தம்பாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bad Friedrichshall ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவபாதம் வைத்திலிங்கம் அவர்கள் 24-08-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலாயுதம், பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமலர் அவர்களின் ஆருயிர் கணவரும்,
சிவசுப்பிரமணியம், தங்கவடிவேல் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ரேவதி(ரேணுகா), றிங்கரன், றொகீந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஸ்ரீகுமார், கல்யாணி, கனி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஷஸ்ரியான், ஸ்ரீஷான், நிலா, சாய் திலன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 30 Aug 2023 11:00 AM - 2:00 PM
There are no words to convey our deepest sympathies. There are no "Good bye" for us wherever he is he will be kept in our heart and prayers