9ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சிவனேஸ்வரி பிறேமச்சந்திரன்
(பவானி)
வயது 43
அமரர் சிவனேஸ்வரி பிறேமச்சந்திரன்
1972 -
2015
மன்னார், Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மன்னாரைப் பிறப்பிடமாகவும், வவுனியா சிந்தாமணி பிள்ளையார் கோவிலடி, லண்டன் Edmonton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவனேஸ்வரி பிறேமச்சந்திரன் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உறைவிடமாகவும்
பாசத்தின் சிகரமாகவும்
வாழ்ந்த எம் அன்புத் தெய்வமே
பக்குவமாய் எமை வளர்த்து
காத்து
கல்வி அறிவு தனை
ஏற்றமுடன்
அளித்து வையத்துள்
வளமாய்
வாழ்ந்திட வைத்தீர்கள்.
நீங்கள் பண்புடனே வாழ
பக்குவமாய் சொன்ன வார்த்தைகள்
என்றும் எம் மனங்களில்
வாழுமம்மா!!
வானுலகம் சென்றாலும்
எம்
வழித்துணையாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் அம்மா!!!!
இன்றும் என்றும் எம்
நெஞ்சத்தில்
உங்கள் நினைவுகள்
நிலைத்திருக்கும் அம்மா!!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute