Clicky

8ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 20 JAN 1972
மறைவு 17 AUG 2015
அமரர் சிவனேஸ்வரி பிறேமச்சந்திரன்
(பவானி)
வயது 43
அமரர் சிவனேஸ்வரி பிறேமச்சந்திரன் 1972 - 2015 மன்னார், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

மன்னாரைப் பிறப்பிடமாகவும், வவுனியா சிந்தாமணி பிள்ளையார் கோவிலடி, லண்டன் Edmonton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவனேஸ்வரி பிறேமச்சந்திரன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆறாத்துயரில் ஆழ்த்தி - நீங்கள்
 மீளாத்துயில் கொண்டு இன்று
 ஆண்டுகள் எட்டு ஆனதம்மா.
 
தேடிக்கிடைக்காத தென்றல்
 உங்களைத் தொலைத்து விட்டுத்
 தவிக்கின்றோம். தேவதையாய்
எங்களைத் தேடிவரும் காலம்
எப்போ? நீங்கள் இல்லாத
நிமிடங்கள் - இன்று
 நாட்களாய் நீண்டதம்மா.....

எங்கள் தேவதையை
 தொலைத்து ஆனது
இப்போ ஆண்டுகள் எட்டு
 காலனை வைவதா
 இல்லை என் காலத்தை வைவதா?

நீங்கள் எப்போதும் எங்களோடு
 வாழ்ந்து கொண்டிருக்கின்றாய்
 என்ற நம்பிக்கையில் என்றும்
 உன் நினைவுகளோடு நாங்கள்......

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices