Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 20 JAN 1972
மறைவு 17 AUG 2015
அமரர் சிவனேஸ்வரி பிறேமச்சந்திரன்
(பவானி)
வயது 43
அமரர் சிவனேஸ்வரி பிறேமச்சந்திரன் 1972 - 2015 மன்னார், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

மன்னாரைப் பிறப்பிடமாகவும், வவுனியா சிந்தாமணி பிள்ளையார் கோவிலடி, லண்டன் Edmonton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவனேஸ்வரி பிறேமச்சந்திரன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஏழு ஆண்டுகள் கடந்ததம்மா
 மாண்டுபோன உங்கள் நினைவால்
 மீண்டுவர முடியாமல் தவிக்கிறோம்...

காலம் கடந்து காலனவன்
 எமை அழைக்கும்வரை கண்ணீரோடு
 காத்திருப்போம் உனைக் காணும்
 வரை உன் நினைவு சுமந்த வலிகளைத்
 தாங்கி வழிகளைத் தேடித் தொடரும்
 இந்த சுகமான வாழ்க்கைப்
பயணத்தில் எமக்கு வழிகாட்டி
 வல்லமை தாரும் எம் தாயே!

எம் உள்ளத்தில் கருணையுள்ள
 கடவுளாய் வாழ்வீர்கள்...

உங்கள் ஆத்மா சாந்திபெற
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices