அமரர் சிவநாதன் கந்தையா
(ஜெகநாதன்)
ஆனந்தபவான் கபே - உரிமையாளர்
வயது 80
Write Tribute
கண்ணீராஞ்சலி எந்தைக்கு தாய்க்கு மூத்த மகனாய் எப்பொழுதும் இன்முகங்காட்டி உறவுகாத்து பலர்க்கும் உதவிடும் பண்பாளன் பழனி எந்தாய் வழி சென்றனையோ? இனியே எங்கு காண்போம் உனையே?...