Clicky

பிறப்பு 27 MAR 1942
இறப்பு 29 SEP 2022
அமரர் சிவநாதன் கந்தையா (ஜெகநாதன்)
ஆனந்தபவான் கபே - உரிமையாளர்
வயது 80
அமரர் சிவநாதன் கந்தையா 1942 - 2022 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

விஜயானந்தன் மழவராயர் குடும்பத்தினர் 01 OCT 2022 Sri Lanka

கண்ணீராஞ்சலி எந்தைக்கு தாய்க்கு மூத்த மகனாய் எப்பொழுதும் இன்முகங்காட்டி உறவுகாத்து பலர்க்கும் உதவிடும் பண்பாளன் பழனி எந்தாய் வழி சென்றனையோ? இனியே எங்கு காண்போம் உனையே? துயருறும், விஜயானந்தன் மழவராயர் குடும்பத்தினர் இலங்கை

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 30 Sep, 2022
நன்றி நவிலல் Fri, 28 Oct, 2022