மரண அறிவித்தல்
அமரர் சிவநாதன் கந்தையா
(ஜெகநாதன்)
ஆனந்தபவான் கபே - உரிமையாளர்
வயது 80
Tribute
17
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவநாதன் கந்தையா அவர்கள் 29-09-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற லோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சுந்தரம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சேகர்(கனடா), சுதாகர்(இலங்கை), சாமினி(கனடா), சுபாசினி(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஞானறமணி, ராஜினி, பவானந்தன், சதீஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சந்தோஷ், சங்கீத், கேசிந்திக்கா, சவிந்தேஷ், பூமிகா, நமிகா, அனிக்கா, அரவிந், அஸ்விந் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Sunday, 02 Oct 2022 5:00 PM - 9:00 PM
கிரியை
Get Direction
- Monday, 03 Oct 2022 6:00 AM
தகனம்
Get Direction
- Monday, 03 Oct 2022 9:00 AM
தொடர்புகளுக்கு
சேகர் - மகன்
- Contact Request Details
சாமினி - மகள்
- Contact Request Details
சுதாகர் - மகன்
- Contact Request Details
சுபாசினி - மகள்
- Contact Request Details