Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 MAY 1973
இறப்பு 30 MAR 2023
அமரர் சிவநாதன் அமுதமலர்
வயது 49
அமரர் சிவநாதன் அமுதமலர் 1973 - 2023 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கும்பிழாவளை மேற்கு அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவநாதன் அமுதமலர் அவர்கள் 30-03-2023 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரேசு, அன்னலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற செல்வரத்தினம், பூமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஜனனி, ஜனார்த்தன், ஜானுகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அன்பரசி, அன்புமலர், ஆனந்தராஜா, கணேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சரோஜினிதேவி, லலிதாதேவி, பரமநாதன், சத்தியநாதன், லங்கநாதன், ரவீந்திரநாதன், செந்தில்நாதன், ரகுநாதன், பாக்கியநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவநாதன் - கணவர்
ஸ்ரீஸ்கந்தராஜா - அத்தான்
கணேஸ்வரன் - சகோதரன்
சுரேன் - மருமகன்
பாக்கியநாதன் - மச்சான்
லலிதாதேவி - மச்சாள்