
அமரர் சிவானந்தன் கருணானந்தன்
(கண்ணன்)
முன்னாள் யாழ்ரன் உரிமையாளர்
வயது 64
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Sivananthan Karunananthan
1959 -
2023

கண்ணன் அவர்களின் மரணச் செய்தியை நம்ப முடியாதிருந்தது. பொய்யாக இருந்து விடாதே என மனம் ஏங்கியது. கண்ணன் உடன் பேசியது எல்லாம் கடந்த நிமிடத்தில் நடந்தது போன்ற பிரமை. மரணம் அனைவருக்குமானது என நினைத்து மன ஆறுதல் அடைகின்றேன். கண்ணனின் இழப்பினால் துயருறும் மனைவி,மகன் , மருமகள் சகோதரர்கள், மைத்துனர், மைத்துனிமார்கள், குடும்பத்தைச் சேர்ந்த உறவுகள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் ஓம் சாந்தி ?

Write Tribute