1ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்
19 NOV 1959
மறைவு
22 DEC 2023
அமரர் சிவானந்தன் கருணானந்தன்
(கண்ணன்)
முன்னாள் யாழ்ரன் உரிமையாளர்
வயது 64
Tribute
31
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவானந்தன் கருணானந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 09-01-2025
ஆண்டு ஒன்று போனாலும்!
அழியாது நம் துயரம் மறையாது
உங்கள் நினைவு!
எம்மை ஆறாத் துயரத்தில் விட்டு போனதேனோ!
புன்னகை புரியும் உங்கள் முகம்
எமக்கு தினமும் தெரிகிறது ஆனாலும்
அது உண்மை இல்லை என்று நினைத்தபின்
எம் மனம் கலங்குகிறது...
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எம்முன்னே
உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் அப்பா!
இரவும் பகலும் உங்கள் முகம்
இதயம் வலிக்கிறது அப்பா...
மறுபடியும் உங்களைப் பார்க்க மாட்டோமா
என ஏங்கித் தவிக்கிறோம் அப்பா...
ஓயாது உங்கள் நினைவு வந்து வந்து
எதிர்கொள்ள ஒவ்வொரு கணமும்
துடிதுடிக்க உயிரோடு வாழ்கின்றோம்
உங்கள் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்..!
தகவல்:
மனைவி, மகன், மருமகள்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
இருபாலை, Sri Lanka பிறந்த இடம்
-
Markham, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Sun, 24 Dec, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
Tue, 23 Jan, 2024
Request Contact ( )

அமரர் சிவானந்தன் கருணானந்தன்
1959 -
2023
இருபாலை, Sri Lanka