Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 19 NOV 1959
மறைவு 22 DEC 2023
அமரர் சிவானந்தன் கருணானந்தன் (கண்ணன்)
முன்னாள் யாழ்ரன் உரிமையாளர்
வயது 64
அமரர் சிவானந்தன் கருணானந்தன் 1959 - 2023 இருபாலை, Sri Lanka Sri Lanka
Tribute 31 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவானந்தன் கருணானந்தன் அவர்கள் 22-12-2023 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிவானந்தன்(அதிபர்), புவனேஸ்வரி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம் நாகம்மா தம்பதிகளின் ஆசை மருமகனும்,

விஜி(Walmart) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஐங்கரன்(Daran) அவர்களின் ஆசை அப்பாவும்,

ஆரபி அவர்களின் அன்பு மாமாவும்,

தயானந்தன்(துரை), நித்தியானந்தன்(ராசன்), ஆனந்தேஸ்வரி(ராணி), சிவனேஸ்வரி(சித்திரா), நிர்மலானந்தன்(கேதீஸ்), ஞானேஸ்வரி(நந்தா), குகனேஸ்வரி(குகா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாரதா, சாவித்திரி, விக்கி, சண், யோகேஸ்வரி, ஜெயமதி, காலஞ்சென்ற வைத்தியநாதன், சபாநாதன், கலா, செல்வா, ரவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விஜேந்திரன், விக்கினேஸ்வரன், விஜயலட்சுமி, ரூபி ஆகியோரின் அன்புச் சகலனும்,

நிருஷா, பிரவீன், துளசி, மனோ, தாரணி, தாட்சாயினி, நிதர்ஷன், ரகு, கோபி, கஜன், Sabine, சோனியா, ஸ்டெபனியா ஐஸ்வர்யா, அர்ஜுன், Elaine, லியோன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

சஜீவன், சஜிதா, திலிபன், Gopena, மதன், Chevelle, மதனேகா, சேயோன், வினோதினி, விதுஷா, வினேஷ், வித்யா, Elliott, Aunusan, அபிஷா, அபினையா ஆகியோரின் அன்பு மாமாவும்,

Laxananth, Sivananth, Mahelya, Micah, கதிர், ஜோதி, பாரதி, வேந்தன், ஈஷா, அரசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Streaming Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

விஜி - மனைவி
டரன் - மகன்
தயா - சகோதரன்
நித்தி - சகோதரன்
கேதீஸ் - சகோதரன்