Our heartfelt condolences to the family R I P
குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன். ???
ஆழ்ந்த இரங்கல்.ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்.
ஏது கதி தாங்க முடியாத துயரத்தில் தவிக்குது எம் நெஞ்சு அமைதியாக துயிலும் தங்கள் ஆன்மா இறைபதம் சேர இறைவனை இறைஞ்சுகிறோம்!! ஓம் சாந்தி!! சாந்தி!! சாந்தி!
Our heartfelt condolences to the family R I P