5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சிவாகரன் சின்னத்துரை
வயது 45
Tribute
21
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London, Devon ஆகிய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவாகரன் சின்னத்துரை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தெய்வமே
நீங்கள் விண்ணுலகில்
கால்பதித்து ஐந்தாண்டு
சென்றபோதும் எங்கள்
இதயமெனும் கோவிலில்
நிதமும் வாழ்கின்றீர்கள்
நீங்கள் காட்டிய பாதையில்
நாம் பயணித்து உங்கள்
கனவுகளை நனவாக்குவோம்
நீங்கள் எம்முடன் வாழ்ந்த
நாட்களை தினமும் நினைக்கின்றோம்
நீங்கள் எம்முடன் இருப்பதாகவே
உணர்கின்றோம்
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
உங்கள் நினைவுகள் எம்மை
விட்டு நீங்காதவை
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டி நிற்கின்றோம்..!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்
Our heartfelt condolences to the family R I P