திதி: 30-08-2022
யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London, Devon ஆகிய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவாகரன் சின்னத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எமது அன்பிற்குரிய குடும்பத்தலைவனே
அன்பிற்கும், பண்பிற்கும்,
பாசத்திற்கும்,
நேசத்திலும் எங்களை
மகிழ்வித்து
எனது அன்பிற்கினிய
கணவனாக
உமது குழந்தைகளுக்கும்
ஒளிகாட்டியாக
ஒளி தந்த
கலங்கரை விளக்கே
நீங்கள் அணையமாட்டீர்கள்
என்றுதான் நினைத்தோம்..!
ஆனால் இப்படி நீங்கள்
எங்களை
ஏமாற்றுவீர்கள் என்று
நாங்கள்
கனவிலும் நினைக்கவில்லை
எங்கள் இதயம் முழுவதும்
நீங்கள் தான் நிறைந்துள்ளிர்கள்
ஆண்டுகள் ஒன்று சென்றுவிட்டன
ஆனால் உங்கள் நினைவுகள்
எம்மால்
என்றும் மறக்க முடியாது
எங்கள் இதயத்தில் நீங்கள் தான்
என்றும் நிறைந்துள்ளிர்கள்
ஆண்டவர் அடியில் ஆத்ம சாந்தியுடன்
இளைப்பாறி இருங்கள்
என்றும்
உங்களுக்காக இறைவனை வேண்டி
நிற்கும் மனைவி, பிள்ளைகள்.
Our heartfelt condolences to the family R I P