
அமரர் சிவகெளரி யோகநாதன்
வயது 61

அமரர் சிவகெளரி யோகநாதன்
1960 -
2021
நயினாதீவு 1ம் வட்டாரம்,, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sivagowri Yoganathan
1960 -
2021

அன்புக்கு இலக்கணமாய் இவ் அவனியில் பிறந்த உந்தன் பண்பில் யாரும் எந்தப் பாழேதும் கண்டிரார். செந்தணல் உம்மேனியை சிதைக்குள் சிறையிடினும் கண்கவர் உன் அழகு கண்ணுக்குள் நிற்கிறது. ஆற்றொணா துயர்கொண்டு அழுது கண்ணீர் வடித்து தேற்றுவார் இருந்தும் தெளிவற்று இருக்கிறோம். கூற்றுவன் உம்மை குறுகிய காலத்தில் காற்றெனக் கலக்கச் செய்தது கண்ணுற்றோம். இப்பிறப்பில் உம்போல் இதயம் தூய்மைகொண்ட நற்றவப் பெண்மணி நல்லோர் பெயர் பெற்றீர். பெற்றவர் உற்றவர் பேரன்பு மிக்கவர் செத்தவர் போல செயலிழந்து நிற்கிறோம். பற்றன பற்றி அம்பாள் பாதம் சரண் புகுந்தீர். நித்திய இன்பம் உமக்கு என்றும் நிலைத்திடுக! உம் அன்புநிறை சொர்ணம் அன்ரி, சித்தப்பா, ஜனா, பாபு மற்றும் துஷி குடும்பத்தினர்
Write Tribute
Our heart felt condolences to yogan Athan and kids .May Gowrie Acca, s soul rest in peace ?.