

யாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 5ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகெளரி யோகநாதன் அவர்கள் 29-06-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவபாதம், தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் கண்மணி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
யோகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
தர்சினி(லண்டன்), சிவஜெயந்தன், மயூதரன்(சுவிஸ்), தனுசியா(கனடா), தமயந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
திருச்செல்வம்(பிரான்ஸ்), உதயகுமார்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சிவகுமாரி மற்றும் சிவனேசகுமாரி(ஜேர்மனி), சிவரூபாகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லக்ஷனா, சஜிதா, சுரேஸ், சியானந்தன் ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான அன்னலஷ்சுமி, செல்வராசா மற்றும் பற்பநாதன், பாலேஸ்வரன், மைக்கா, சூரியகலா, சிறிகந்தராசா, சுந்தரராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சாரங்கி, அகல், சாருஷன், ருத்திரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 01-07-2021 வியாழக்கிழமை அன்று யாழ்ப்பாணம் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our heart felt condolences to yogan Athan and kids .May Gowrie Acca, s soul rest in peace ?.