Clicky

பிறப்பு 02 AUG 1937
இறப்பு 21 JUL 2026
திருமதி சிவஞானபதி தியாகராஜா (சிவமணி ரீச்சர்)
இளைப்பாறிய ஆசிரியை- மலையம் மக்கள்தனை, கோப்பாய் ஆசிரியர் கலாசாலை, கொளரியம்மாள் வித்தியாசாலை(திருக்கேதீஸ்வரம்),ஸ்ரீபார்வதி வித்தியாசாலை அரியாலை, ஏழாலை மகாவித்தியாலயம், மல்லாகம் விசாலாட்சி வித்தியாசாலை, மல்லாகம் மகாவித்தியாலயம்
வயது 88
திருமதி சிவஞானபதி தியாகராஜா 1937 - 2026 ஏழாலை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Sivagnanabathy Thiyagarajah
1937 - 2026

அக்கா உங்களுடைய சிரித்த இளமையான முகம் இன்னும் என் தன் கண்ணிற்குள் நிற்கிறது. அதற்குள் உங்கள் மறைவுச்செய்தி மனம் ஏற்க மறுக்கிறது. ஒவ்வொரு சகோதரிகள் ஆக ஏன் இந்த அவசர ஓட்டம். உங்கள் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கின்றோம். தங்கை செல்வம்.

Tribute by
Selvam vicky
Sister
Canada
Write Tribute

Tributes