Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 AUG 1937
இறப்பு 21 JUL 2026
திருமதி சிவஞானபதி தியாகராஜா (சிவமணி ரீச்சர்)
இளைப்பாறிய ஆசிரியை- மலையம் மக்கள்தனை, கோப்பாய் ஆசிரியர் கலாசாலை, கொளரியம்மாள் வித்தியாசாலை(திருக்கேதீஸ்வரம்),ஸ்ரீபார்வதி வித்தியாசாலை அரியாலை, ஏழாலை மகாவித்தியாலயம், மல்லாகம் விசாலாட்சி வித்தியாசாலை, மல்லாகம் மகாவித்தியாலயம்
வயது 88
திருமதி சிவஞானபதி தியாகராஜா 1937 - 2026 ஏழாலை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கட்டுவன் தெற்கு ஏழாலையைப் பிறப்பிடமாகவும், அரியாலை, பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானபதி தியாகராஜா அவர்கள் 21-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா(அரியாலை) தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

வத்சலா, மேகலா, கௌரிதாசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவராசா, விமலநாதன், பிரேமலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ராஜி சிறீதரன், ஆர்த்தி சிவகுமார், பைரவி, தைவிகன், நிருத்திகன், ஹரிநிகன், ஹாரிணி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சித்தார்த், யுவன், பாரதி, வீரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கௌரிதாசன் - மகன்
வத்சலா - மகள்
மேகலா - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices