Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 02 AUG 1937
இறப்பு 21 JUL 2026
திருமதி சிவஞானபதி தியாகராஜா (சிவமணி ரீச்சர்)
இளைப்பாறிய ஆசிரியை- மலையம் மக்கள்தனை, கோப்பாய் ஆசிரியர் கலாசாலை, கொளரியம்மாள் வித்தியாசாலை(திருக்கேதீஸ்வரம்),ஸ்ரீபார்வதி வித்தியாசாலை அரியாலை, ஏழாலை மகாவித்தியாலயம், மல்லாகம் விசாலாட்சி வித்தியாசாலை, மல்லாகம் மகாவித்தியாலயம்
வயது 88
திருமதி சிவஞானபதி தியாகராஜா 1937 - 2026 ஏழாலை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். கட்டுவன் தெற்கு ஏழாலையைப் பிறப்பிடமாகவும், அரியாலை, பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானபதி தியாகராஜா அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 16 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்